செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

செய்தியும், சிந்தனையும்....!

அய்யோ 'பாவம்'

வாரணாசியில் சிவலிங்கத்துக்குப் பூஜை செய்ய அனுமதி கோரி உண்ணாவிரதம்.

>> கடவுளின் பரிதாப நிலை!

வழியில் பயம்!

இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்கு சிதம்பரம் தீட்சதர்கள் ஒத்துழைக்கவில்லை.

>> மடியில் கனம்!

புரியது- புரியது!

மதுரை ஆதினகர்த்தர் ரொம்பவும் துள்ளுகிறாரே? 

>> சென்னை விமான நிலை யத்தில் பிரதமர் மோடியுடன் அளவளாவினாரே- ஞாபகம் இல்லையா?


No comments:

Post a Comment