மதுரையில் திராவிடர் கழகப் பொதுக் குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 22, 2022

மதுரையில் திராவிடர் கழகப் பொதுக் குழு

அழைப்பு

 நாள் 25-6-2022 சனி காலை 10.30 மணி

இடம்: மதுரை நோட்புக் அரங்கம்,

147, மண்டபம் மெயின்ரோடு, தெப்பக்குளம்

(தியாகராசர் கல்லூரி அருகில்) மதுரை - 9  

தலைமை: 

மானமிகு சு. அறிவுக்கரசு அவர்கள்

(திராவிடர் கழக செயலவைத் தலைவர்)

பொருள்: 

1)  பிரச்சாரப் பணிகள்

2) 'விடுதலை' சந்தா சேர்ப்பு

3) பெரியார் உலகம்

4) ஜூலை 30 அரியலூரில் இளைஞரணி  மாநில மாநாடு

5) மற்றும் பிற பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

குறிப்பு: 25.6.2022 அன்று மாலை தீர்மான விளக்க பொதுக் கூட்டம் மதுரை - அண்ணா நகர், (அம்பிகா திரையரங்கம் அருகில்).


No comments:

Post a Comment