மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 17, 2022

மறைவு

சட்டக்கதிர் இதழ் ஆசிரியர் 

வி.ஆர்.எஸ்.சம்பத் அவர்களின் தாயார் கமலாம்மாள் ராஜசேகரன் (வயது 102) 16.6.2022 அன்று இரவு திருப்பத்தூரில் காலமானார். மறைவு தகவல் அறிந்ததும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வி.ஆர்.எஸ். சம்பத் அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment