ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 19, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*   இளைஞர்களின் இராணுவப் பணி எனும் இலட் சியத்தைச் சிதைக்கும் அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும்.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

 இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அக்னிபாத் திட்டத்தை கைவிடுக என்பதை வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், அய்க்கிய ஜனதா தள செயலர் கே.சி.தியாகி, ஆம் ஆத்மி எம்.பி. ஆகியோரும் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* திருத்தப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களில் ‘பெண்கள், சூத்திரர்கள் வேதம் படிக்க அனுமதி இல்லை’ ஆகிய ஜாதி, சிறுபான்மையினர் பற்றிய முக்கிய வரலாற்று குறிப்புகள் நீக்கப்பட்டது.

 - குடந்தை கருணா


No comments:

Post a Comment