வெங்காயத் தத்துவம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

வெங்காயத் தத்துவம்

எப்போதுமே நான் கடவுளையும், மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே 'வெங்காயம்' என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் தசை, அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே  தசையாகவே வந்து முடிவில் சூனியமாய் -  விதை இல்லாத தன்மையாய் முடிவது என்பது பொருள். 

('குடிஅரசு' 7.5.1949)


No comments:

Post a Comment