திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 6, 2022

திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பொறியாளர்கள் பணி நியமனங்கள்  - தமிழர்களுக்கு எதிராகச் சதியா? பணி நியமன அறிவிக்கையைத் திரும்பப் பெற்று முறைப்படி பணி நியமனம் செய்திட வலியுறுத்தி
திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

=

நாள்: 09.05.2022  காலை 11 மணி

 இடம்:
தந்தை பெரியார் சிலை அருகில், 
வட்டம் - 8, நெய்வேலி நகரம்

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைப்பவர்: 
முனைவர் துரை. சந்திரசேகரன்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

தலைமை: 
த.சீ. இளந்திரையன் 
(மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: 

தா. தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் ஆ. பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர், திராவிடர் கழகம்), அரங்க.பன்னீர்செல்வம் (கடலூர் மண்டலத் தலைவர்), நா.தாமோதரன் (கடலூர் மண்டலச் செயலாளர்), வழக்குரைஞர் ஜி.எஸ்.பாஸ்கர் (விழுப்புரம் மண்டலத் தலைவர்), தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டலச் செயலாளர்), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்டத் தலைவர்), தென்.சிவக்குமார் (கடலூர் மாவட்டச் செயலாளர்), அ.இளங்கோவன் (விருத்தாசலம் மாவட்டத் தலைவர்), ப.வெற்றிச்செல்வன் (விருத்தாசலம மாவட்டச் செயலாளர்), பேரா.பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் மாவட்டத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (சிதம்பரம் மாவட்டச் செயலாளர்), சுப்புராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்டச் செயலாளர்), இரா.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டத் தலைவர்), செ.பரந்தாமன் (திண்டிவனம் மாவட்டச் செயலாளர்), ம.சுப்பராயன் (கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர்), ச.சுந்தர்ராஜன் (கல்லக்குறிச்சி மாவட்டச் செயலாளர்)  

கண்டன உரை: 
சு.அறிவுக்கரசு 
(செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)

ந.பஞ்சமூர்த்தி (கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர்),
தி.இராஜா (புதுச்சேரி மண்டல இளைஞரணி செயலாளர்)
ப.பண்பாளன் (கடலூர் மண்டல மாணவரணி செயலாளர்)
நா.உதயசங்கர் (கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) 

இரா.இராமநாதன் (கடலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)
அ.சுரேஷ் (சிதம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர்) செ.சிலம்பரசன் (விருத்தாச்சலம் மாவட்ட இளைஞரணி தலைவர்) க.அறிவன் (அரியலூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) செ.தமிழரசன் (பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) க.பகலவன்குணா விக்னேஷ் (விழுப்புரம் மாவட்ட இளைஞரணி செயலாளர்) சே.சரவணன் (கல்லக்குறிச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர்) பொ.தேவராஜ் (திண்டிவனம் மாவட்ட இளைஞரணி செயலாளர்) த.பகவன்தாஸ் (விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர்) பொன்.செந்தில்குமார் (அரியலூர் மண்டல இளைஞரணி செயலாளர்) கோ.அல்போன்ஸ் (புதுச்சேரி மண்டல இளைஞரணி தலைவர்) கோ.வேலு (கடலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்) ர.சுகுமாறன் (கடலூர் மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர்) 

சிற்பி.சிலம்பரசன் (சிதம்பரம் மாவட்ட இளைஞரணி செயலாளர்) சே.பெரியார்மணி (சிதம்பரம் மாவட்ட இளைஞரணி செயலாளர்) க.கார்த்திகேயன் (அரியலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்) அ.சதீஸ் (விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர்) அ.கரிகாலன் (கல்லக்குறிச்சி மாவட்ட இளைஞரணி தலைவர்) மு.ரமேஷ் (திண்டிவனம் மாவட்ட இளைஞரணி தலைவர்) மு.இராஜா (பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்) பா.மாணிக்கவேல் (நெய்வேலி நகர இளைஞரணி செயலாளர்)

இரா. ஜெயக்குமார் 
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

நெய்வேலி வெ.ஜெயராமன் 
(காப்பாளர், திராவிடர் கழகம்)

நன்றியுரை:
யோ. இராஜாசிதம்பரம்
நெய்வேலி நகர இளைஞரணி தலைவர்

குறிப்பு: கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், அரியலூர், மண்டலத்துக்கு உட்பட்ட மண்டல தலைவர், செயலாளர்கள், மாவட்டத் தலைவர், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள், ஒத்தக் கருத்துள்ள ஆதரவாளர்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்.

இவண்: திராவிடர் கழக இளைஞரணி


No comments:

Post a Comment