செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 26, 2022

செய்தியும், சிந்தனையும்....!

 தேவை ஒரு பெரியார்

* மாவட்டம் ஒன்றுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டதற்கு ஆந்திராவில் எதிர்ப்பாம் - தீ வைப்பாம்.

>> ஆந்திர மாநிலத்திற்கு ஒரு பெரியார் தேவை.

300 ஆண்டுகள் பின்னோக்கி!

* 300 ஆண்டுகள் ஓடாத தேர் ஓட்டம் அன்பிலில்.

>> இன்னும் 300 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி நாட்டை இழுத்துச் செல்லத் திட்டம்?

என்னாச்சு?

* தமிழ்நாட்டில் ரூ.31,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் பிரதமர் தொடக்கம்.

>> தமிழ்நாட்டுக்கு வந்து சேர வேண்டிய ஜி.எஸ்.டி. தொகை 27 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு?

No comments:

Post a Comment