செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

செய்தியும், சிந்தனையும்....!

ருத்ராட்சம்!

*சென்னை ஆன்மிகக் கண்காட்சியில் ருத்ராட் சங்கள் விற்பனை - வளம் வெற்றியைத் தேடித் தருமாம்.

- 'தினத்தந்தி' செய்தி

>> கரோனாவை - தக்காளிக் காய்ச்சலை ஒழிக்குமா?

இனிக்குமோ!

* மற்றொரு மொழியைக் குறை கூறுவது மற்றொரு மாநிலத்தைத் துன்பப்படுத்துவதாகும்.   - ஆளுநர் தமிழிசை

>> மற்றொரு மொழியை - வேறொரு மாநிலத்தில் திணித்தால் இம்மக்களுக்கு இனிக்குமோ?

No comments:

Post a Comment