பெரியார் நகர்வு புத்தக சந்தை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 28, 2022

பெரியார் நகர்வு புத்தக சந்தை

(இரண்டாம் சுற்று)

07.06.2022 திருவெறும்பூர்

08.06.2022 பாபநாசம்

09.06.2022 திருவையாறு

10.06.2022 லால்குடி

11.06.2022 பெரம்பலூர்

12.06.2022 விழுப்புரம்

13.06.2022 புதுச்சேரி

14.06.2022 திண்டிவனம்

15.06.2022 சங்கராபுரம்

16.06.2022 ஆத்தூர்

17.06.2022 நாமக்கல்

18.06.2022 கரூர்

19.06.2022 தாராபுரம்

20.06.2022 பழனி

21.06.2022 திண்டுக்கல்

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் 

செய்ய வேண்டியவை

1. மேற்கண்ட விவரப்படி ஒவ்வொரு ஊர்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களை தேர்வு செய்து காவல்துறை அனுமதி பெற வேண்டும்.

2. ஒவ்வொரு ஊர்களிலும் அனைத்துக் கட்சி பொறுப்பாளார்களைக் கொண்டு தொடக்க விழாக்களை ஏற்பாடு செய்திடல் வேண்டும்.

3. புத்தக சந்தை நடைபெறும் ஊர்களின் சுற்று வட்டார பகுதிகளில் நன்கு விளம்பரம் செய்திட வேண்டும்.

4. புத்தக சந்தையில் வரும் தோழர்களுக்கு தங்குமிடம் உணவு ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

- தலைமை நிலையம்

 திராவிடர் கழகம்


No comments:

Post a Comment