எது சுதந்தரம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

எது சுதந்தரம்?

நமது நாட்டில் சுதந்தரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்தரத்தைக் கெடுப்பது என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகாது. 

('குடிஅரசு' 8.3.1931)


No comments:

Post a Comment