பெரியார் கேட்கும் கேள்வி! (676) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 28, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (676)

தமிழனுக்குக் கடவுள் கிடையாது. தமிழில் பெயருள்ள கடவுள் ஒன்றாவது உண்டா? கடவுள் பெயர்கள் அனைத்தும் வடமொழிப் பெயர்கள் அல்லவா? ஒரு கடவுள் கதை கூடத் தமிழில் உணடா? உலகில் மூத்த மொழி தமிழ் என்று சொல்லும் போது - தமிழுக்குக் கடவுள் இருந்தால் அதன் பெயர் தமிழில் இருக்க வேண்டுமல்லவா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment