"சிங்காரச் சென்னை 2.0" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 26, 2022

"சிங்காரச் சென்னை 2.0"

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.5.2022) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் "சிங்காரச் சென்னை 2.0" திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ள "செயற்கைப் புல்" கால்பந்து மைதானத்தின் மாதிரி வடிவத்தைப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment