நீட் தேர்வு எதிர்ப்பு-புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும்பயணப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 16, 2022

நீட் தேர்வு எதிர்ப்பு-புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும்பயணப் பொதுக்கூட்டம்

18.4.2022 - குன்னூர்

நேரம்: மாலை 3 மணி

இடம்: 

சுயமரியாதை சுடரொளி மரு.பிறைநுதல் செல்வி நினைவு மேடை, பெரியார் திடல் (வி.பி.தெரு), குன்னூர்

தலைமை: மு.நாகேந்திரன் (மாவட்ட செயலாளர்)

வவேற்புரை: இராவணன் (பொதுக்குழு உறுப்பினர்)

தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்)

சிறப்புரை: 

தமிழர் தலைவர் 

ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

மாண்புமிகு க.இராமசச்ந்திரன்

(வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு)

பா.மு.முபாரக் (மாவட்டச் செயலாளர், தி.மு.க.)

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), 

இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், 

ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்பு செயலாளர்)

மற்றும் பலர்

நன்றியுரை: யா.சத்தியநாதன்

(மாவட்ட இளைஞர் அணி தலைவர்) 

ஏற்பாடு: திராவிடர் கழகம், நீலமலை மாவட்டம்



18.4.2022 - திருப்பூர்

நேரம்: மாலை 5 மணி

இடம்: வெள்ளியங்காடு நான்கு 

முனைச் சாலை, திருப்பூர்

தலைமை: இரா.ஆறுமுகம்

(திருப்பூர் மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை: யாழ் ஆறுச்சாமி

(திருப்பூர் மாவட்டச் செயலாளர்)

தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் 

ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் 

(செய்தித்துறை அமைச்சர்)

கயல்விழி செல்வராஜ்

(ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்)

கே.சுப்பராயன் (திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்)

க.செல்வராஜ் (திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்), ந.தினேஷ்குமார் (மாநகராட்சி மேயர்), ஆர்.பாலசுப்ரமணியன் (துணை மேயர்), 

மற்றும் பலர்

நன்றியுரை: பா.மா.கருணாகரன்

(திராவிட கழக மாநகர செயலாளர்)

குறிப்பு: ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? மற்றும் விடுதலைக் கலைக்குழுவின் பறை இசை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏற்பாடு: திராவிடர் கழகம், திருப்பூர் மாவட்டம்


No comments:

Post a Comment