தமிழர் தலைவரிடம் 'பெரியார் உலக' நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 15, 2022

தமிழர் தலைவரிடம் 'பெரியார் உலக' நன்கொடை

எரவாஞ்சேரி அரங்கமூர்த்தி பெரியார் உலகத்திற்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (திருவாரூர்)
****

கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனர் இரா.போசு பெரியார் உலகத்திற்கு ரூ.5000/- நன்கொடையை தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார். உடன் சாமி.திராவிடமணி  (காரைக்குடி)
*****

தஞ்சை தங்க.பாஸ்கர் பெரியார் உலகத்திற்கு ரூ.1100/- நன்கொடையை தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார்.  (தஞ்சை)

No comments:

Post a Comment