தமிழ்நாடு அரசில் மருந்தாளுநர் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 9, 2022

தமிழ்நாடு அரசில் மருந்தாளுநர் காலிப் பணியிடங்கள்

தமிழ்நாடு சுகாதார துறையில் மருந்தாளுநர் (பார்மசிஸ்ட்) பிரிவில் காலியிடங்களுக்கு, தமிழ்நாடு மருத்துவ தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: பார்மசிஸ்ட் பிரிவில் ஓமியோபதி 3, யுனானி 2, ஆயுர்வேதா 6, சித்தா 73 என மொத்தம் 84 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: இந்திய மருத்துவ முறையில் டிப்ளமோ, தொடர்புடைய துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2022 அடிப்படையில் 18 - 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண். டிப்ளமோ படிப்புக்கு 50%, பிளஸ் 2 படிப்புக்கு 30%, எஸ்.எல்.சி., படிப்புக்கு 20% வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ. 300.

கடைசிநாள் : 17.3.2022

விவரங்களுக்கு: http://mrbonline.in/



No comments:

Post a Comment