கப்பல் படையில் காலி பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 9, 2022

கப்பல் படையில் காலி பணியிடங்கள்

இந்திய கப்பல்படையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிடம்: ஜெனரல் சர்வீஸ் 40, நாவல் ஆர்மமென்ட் 6, ஏர் டிராபிக் கன்ட்ரோலர் 6, அப்சர்வர் 8, பைலட் 15, லாஜிஸ்டிக்ஸ் 18, கல்வி 17, இன்ஜினியரிங் பிராஞ்ச் 15, எலக்ட்ரிக்கல் பிராஞ்ச் 30 என மொத்தம் 155 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் கல்வி பிரிவுக்கு எம்.எஸ்சி., இயற்பியல், கணிதம் முடித்திருக்க வேண்டும். மற்ற பிரிவுகளுக்கு பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி. கடைசிநாள்: 12.3.2022 விவரங்களுக்கு: www.joinindiannavy.gov.in/


No comments:

Post a Comment