குடியரசு நாள் விழா அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

குடியரசு நாள் விழா அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா!

 தமிழர் தலைவர் அறிவித்தபடி தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதா! தமிழர் தலைவர் அறிவித்தபடி தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் விவரம் வருமாறு:

திருவாரூர்

நாள்: 26.01.2022, காலை 10 மணி

1. திருவாரூர் நகரம்

இடம்: பெரியார் சிலை அருகில், நகர பேருந்து நிலையம்.

தலைமை: வீ.மோகன், திருவாரூர் மாவட்டகழக தலைவர்

2, திருவாரூர் ஒன்றியம்

இடம்:  சோழங்கநல்லூர் பெரியார் சிலை அருகில்

தலைமை: கு.இராஜேந்திரன், ஒன்றிய கழக தலைவர்

3. நன்னிலம் ஒன்றியம்

இடம்: பெரியார் சிலை அருகில், பேருந்து நிலையம்.

தலைமை: வீர.கோவிந்தராஜ், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர்

4. குடவாசல் ஒன்றியம்

இடம்:  மஞ்சக்குடி கடைவீதி

தலைமை: .வீரையன், மாவட்ட கழக துணைச் செயலாளர்

5. கொரடாச்சேரி ஒன்றியம்

இடம்:  பெரியார் சிலை அருகில், கண் கொடுத்தவனிதம்.

தலைமை: சி.ஏகாம்பரம்,  கொரடாச்சேரி ஒன்றிய தி. செயலாளர்.

6. திருத்துறைப்பூண்டி

இடம்:  பெரியார் சிலை அருகில், பேருந்து நிலையம்.

தலைமை: சு. கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் மண்டல தி. செயலாளர்.

திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட மண்டல,  மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அவரவர் பகுதிகளில் பங்கேற்று கண்டன குரல் எழுப்பு வார்கள்.

வெளியில் வர வாய்ப்பில்லாத கழகத் தோழர்கள் அவரவர் இல்லத்தின் முன்பு கண்டன குரல் எழுப்புவார்கள்.

இங்ஙனம்:

வீ.மோகன் மாவட்ட தலைவர்

வீர.கோவிந்தராஜ் மாவட்ட செயலாளர்

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

மன்னார்குடி

நாள்: 26.01.2022, காலை 10 மணி

1. மன்னார்குடி ஒன்றியம், நகரம்

இடம்:  தந்தைபெரியார் சிலை  அருகில்

தலைமை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மாவட்ட கழகத் தலைவர்

2. நீடாமங்கலம் ஒன்றியம், நகரம்

இடம்:  தந்தை பெரியார் சிலை அருகில்

தலைமை: கோ.கணேசன், மாவட்ட கழக செயலாளர்

3. கோட்டூர் ஒன்றியம்

இடம்:  பேருந்து நிலையம் அருகில்

தலைமை:   வீ.புட்பநாதன், மாவட்டத் துணைச் செயலாளர் .தி..

இவர்களுடன் அந்தந்தப் பகுதியில் உள்ள மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பிப்பார்கள்.

இவண்:

ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் மாவட்டத்தலைவர்,

கோ.கணேசன், மாவட்டச் செயலாளர், மன்னார்குடி மாவட்டம்.

பட்டுக்கோட்டை

நாள்: 26.01.2022 காலை 10 மணி

1. பட்டுக்கோட்டை நகர ஒன்றியம்.

இடம்:  தந்தை பெரியார் சிலை அருகில்

தலைமை: . காளிதாசன், மாவட்ட கழகத் துணை செயலாளர்.

2. மதுக்கூர் ஒன்றியம்.

இடம்:  தந்தை பெரியார் சிலை அருகில்.

தலைமை: பெ.வீரையன் மாவட்ட கழகத் தலைவர்

3. சேதுபாவாசத்திரம்

பேராவூரணி ஒன்றியம்.

இடம்:  தந்தை பெரியார் சிலை அருகில்.

தலைமை: அரு. நல்லதம்பி, பொதுக்குழு உறுப்பினர் திராவிடர் கழகம்.

இவர்களுடன் திராவிடர் கழக மண்டல, மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக பொறுப் பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.

இவண்:

பெ.வீரையன் மாவட்டதலைவர், மல்லிகை வை.சிதம்பரம், மாவட்ட செயலாளர், பட்டுக்கோட்டை கழக மாவட்டம்.

கும்மிடிப்பூண்டி

குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கனிக்கப்படுவதை கண்டித்து கும்மிடிப்பூண்டி மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைப்பெறும்.

கும்மிடிப்பூண்டியில் மாவட்ட செயலாளர் இரா.இரமேஷ் அவர்களின் தலைமையிலும், பொன்னேரியில் அமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையிலும், புழலில் மாவட்டத்தலைவர் புழல் .ஆனந்தன் அவர்களின் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைப்பெரும்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழ கத்தின் அனைத்து அணியினரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு அழைக்கிறோம்.

இவண்:

புழல் .ஆனந்தன் (மாவட்டத்தலைவர்)

ஆவடி

நாள் : 26-01-2022, காலை 9 மணி

இடம்: ஆவடி பெரியார் மாளிகை, காமராசர் சாலை

தலைமை : மாவட்டச் செயலாளர் .இளவரசன்

கண்டிப்பாக கரோனா காலக் கட்டுப் பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

திருச்சி

திருச்சி மாநகரம்

இடம்: பெரியார் மாளிகை புத்தூர் திருச்சி.

நேரம்:காலை 10.00மணி.

தலைமை: ஞா. ஆரோக்கியராஜ், திருச்சி மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்.

முன்னிலை: . துரைசாமி, மாநகர தலைவர், வெல்லமண்டி, சோமு . தி. மு. . மாநகர மாவட்ட செயலாளர். டி.டி.சேரன், .தி.மு.. புறநகர் மாவட்ட செயலாளர். லெ.செழியன். மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர். . ஜீவா, அவர்கள். .... மாவட்ட செயலாளர்.

திருவரங்கம் நகர

திராவிடர் கழகம்.

இடம்: பெரியார் படிப்பகம். திருவரங்கம்.

தலைமை: இரா மோகன் தாஸ் மாவட்ட செயலாளர்

முன்னிலை: .கண்ணன். திருவரங்க நகர தலைவர். முருகன், திருவரங்க நகர செயலாளர்.

திருவரம்பூர் ஒன்றியம்

இடம்: திருவரம்பூர் பெரியார் படிப்பகம்.

தலைமை: மு.சேகர், மாநில தொழிலாளர் அணி செயலாளர்.

முன்னிலை: வா. மாரியப்பன், ஒன்றிய தலைவர். புலவர் .முருகேசன். .தி.மு.. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர். ரமேஷ். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்.

அண்ணா நகர்

(போலீஸ் காலனி)

இடம்: பெரியார் படிப்பகம் அண்ணா நகர்.

தலைமை: தமிழ்ச்சுடர்.

முன்னிலை: சோ கிரேசி. மண்டல மகளிர் அணி செயலாளர்.

பெல், ஆறுமுகம். பி.அம்மணி அம்மாள். மகளிர் அணி அமைப்பாளர். ரெஜினா பால்ராஜ். மாவட்ட மகளிரணி தலைவர்.

மணப்பாறை ஒன்றியம்

இடம்: பெரியார் சிலை அருகில், மணப் பாறை.

தலைமை: சி.எம். எஸ். ரமேஷ், மணப் பாறை நகர செயலாளர்.

முன்னிலை: இரும்பொறை. பிச்சை அவர்கள், மனப்பாரை நகர தலைவர். பாலமுருகன், மணப்பாறை ஒன்றிய தலைவர். துரை. காசிநாதன், கழக சொற்பொழிவாளர் தி.மு.. மணவை. தமிழ் மாணிக்கம். தலைமை கழக பேச்சாளர். .தி.மு.. முத்துப்பாண்டி மணப்பாறை நகர செயலாளர். இரா.ஆனந் தன். நகர செயலாளர். விடுதலை சிறுத்தைகள் கட்சி. மதனகோபால். மணப்பாறை பொறுப்பாளர்.

புள்ளம்பாடி ஒன்றியம்

இடம்: பெரியார் சிலை புள்ளம்பாடி.

தலைமை: திருநாவுக்கரசு, ஒன்றிய தலைவர் புள்ளம்பாடி.

கழகத் தோழர்கள். மகளிர் அணி, பகுத்தறிவாளர் கழகம், இளைஞர் அணி, மாணவரணி, தொழிலாளர் அணி, சட்டத்துறை அணி, தோழர்கள் அவரவர் பகுதிகளில் இப் பிரச்சனையில் உடன்பாடு உள்ள தோழமை கட்சி தோழர்களை அழைத்து ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்த கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு:

ஞா.ஆரோக்கியராஜ்,

திருச்சி மாவட்டத் தலைவர். 

இரா.மோகன்தாஸ், மாவட்ட செயலாளர்.

கடலூர்

நாள்: 26.01.2022, காலை 10 மணி

1. கடலூர் நகரம்

இடம்: பெரியார் சிலை வளாகம்

தலைமை: தென்.சிவக்குமார் (மாவட்டச் செயலாளர்), முன்னிலை: எழிலேந்தி (நகரத் தலைவர்).

2. வடலூர் நகரம்

இடம்: நான்கு சாலை சந்திப்பு - பெரியார் சிலை அருகில்

தலைமை: பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்,  முன்னிலை: இரமா பிரபா ஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), புவர் சு.இராவணன் (நகர தலைவர்).

3. இந்திரா நகர் என்.எல்.சி.

ஆர்ச் எதிரில்

சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்), முன்னிலை: அரங்க.பன்னீர் செல்வம்  (மண்டல தலைவர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்).

4. சத்திரம் குறுக்கு சாலை சந்திப்பு

தலைமை: நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), முன்னிலை: நா.பஞ்சமூர்த்தி (மண்டல .. தலைவர்), நா.உதயசங்கர் (மாவட்ட .. தலைவர்), இரா.மாணிக்கவேல் (பெரியார் வீரவிளையாட்டு கழக மாவட்ட பொறுப்பாளர்).

5. பண்ருட்டி நகரம்

இடம்: பேருந்து நிலையம் அருகில்

தலைமை: கோ.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்), முன்னிலை: இரா.கந்தசாமி (மாவட்ட .. செயலாளர்), செ.முனியம்மாள் (மாவட்ட மகளிரணி தலைவர்).

சிதம்பரம்

26.01.2022, காலை 9.30 மணி

இடம்: புவனகிரி பெரியார் சிலை

தலைமை: பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்)

திராவிடர் கழகம், தி.மு.., .தி.மு.., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் பங்கேற்பர்.

மாலை 4 மணி

இடம்: குமாரகுடி

திராவிடர் கழகம், தி.மு.., .தி.மு.., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் பங்கேற்பர்.

சென்னை மண்டலம்

வடசென்னை மாவட்டம்-பெரியார் திடல்,

தென்சென்னை மாவட்டம்- மயிலாப்பூர்,

 ஆவடி மாவட்டம் - ஆவடி பெரியார் மாளிகை, அம்பத்தூர்,

தாம்பரம் மாவட்டம் -  தாம்பரம் அம் பேத்கர் சிலை, மறைமலை நகர், குன்றத்தூர், அன காபுத்தூர், 

கும்மிடிப்பூண்டி மாவட்டம்- பொன்னேரி, புழல், கும்மிடிப்பூண்டி,

சோழிங்கநல்லூர் மாவட்டம்-  நீலாங்கரை, விடுதலை நகர், காரம்பாக்கம்,

திருவொற்றியூர் மாவட்டம் - வி.பன்னீர் செல்வம், அமைப்புச் செயலாளர்

No comments:

Post a Comment