ஒலி முழக்கங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

ஒலி முழக்கங்கள்!

1)வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
2)வெல்க வெல்க வெல்கவே
திராவிடக் கொள்கைகள் வெல்கவே!
3)குடியரசு தின விழாவிலே
குடியரசு தின விழாவிலே
புறக்கணிப்பா, புறக்கணிப்பா?
தமிழ்நாடு புறக்கணிப்பா!
4)கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
ஒன்றிய அரசைக் கண்டிக்கிறோம்!
5)ஒன்றிய அரசின் கண்ணோட்டத்தில்
ஒன்றிய அரசின் கண்ணோட்டத்தில்
தமிழ்நாடு இல்லையா, இல்லையா?
கிடையாதா - கிடையாதா?

No comments:

Post a Comment