பெல் நிறுவனத்தில் பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 10, 2021

பெல் நிறுவனத்தில் பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு

சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 28, மெக்கானிக்கல் 25, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் 5, கம்ப்யூட்டர் 3, சிவில் 2, டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 5, மெக்கானிக்கல் 5 என மொத்தம் 73 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: கிராஜூவேட் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் பி.., படிப்பும், டெக்னீசியன் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு : கிராஜூவேட் பிரிவுக்கு மாதம் ரூ. 11,110, டெக்னீசியன் பிரிவுக்கு மாதம் ரூ. 10,400

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

கடைசிநாள்: 25.11.2021

விபரங்களுக்கு: http://boat-srp.com/wp-content/uploads/2021/10/BEL_Chennai-Notification-2021-22.pdf


No comments:

Post a Comment