கடலோர காவல்படையில் சேர வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 10, 2021

கடலோர காவல்படையில் சேர வாய்ப்பு

கடலோர காவல்படையின் கோல் கட்டா மண்டலத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: காலியிடம் : ஓட்டுநர் 8, இன்ஜின் ஒட்டுநர் 1, போர்க் லிப்ட் ஆப்ரேட்டர் 1, பிட்டர் 3, பயர்மேன் 4, எம்.டி.எஸ்., 1, லாஸ்கர் 1 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன.

வயது : இன்ஜின் ஓட்டுநர், லாஸ்கர் பிரிவுக்கு 18 -30, மற்ற பிரிவுகளுக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : https://joinindiancoastguard.gov.in/whyjoin.html என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி நாள்: 28.11.2021

விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_10_2122b.pdf


No comments:

Post a Comment