தமிழர் தலைவரிடம் "தி மாடர்ன் ரேசனலிஸ்ட்" சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 23, 2021

தமிழர் தலைவரிடம் "தி மாடர்ன் ரேசனலிஸ்ட்" சந்தா வழங்கல்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 89ஆவது அகவை தினத்தை முன்னிட்டு (2.12.2021)

89  "தி மாடர்ன் ரேசனலிஸ்ட்" ஆண்டு சந்தாக்களை தமிழர் தலைவர் அவர்களிடம்  பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தரும.வீரமணி  வழங்கினார். (சென்னை - 21.11.2021)

No comments:

Post a Comment