பிறந்த நாள் நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 23, 2021

பிறந்த நாள் நன்கொடை

இன்று (23.11.2021) 50ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த லோ.ஜெகதீஷ் அவர் களின் பிறந்த நாளினையொட்டி நாகம்மையார் குழந்தை இல்லத் திற்கு ரூ.200 நன்கொடை அளிக்கப்பட்டது. வாழ்த்துகள், நன்றி!

No comments:

Post a Comment