விஞ்ஞானி பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 24, 2021

விஞ்ஞானி பணியிடங்கள்

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : சயின்டிஸ்ட் 'சி' பிரிவில் 28, சயின்டிஸ்ட் 'டி' பிரிவில் 5 என மொத்தம் 33 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.., / எம்.எஸ்.சி., முடித்திருக்க வேண்டும். அறிவியல் ஆராய்ச்சி தொழில்நுட்ப துறையில் குறைந்தது 4 ஆண்டு அனுபவம் அவசியம். சயின்டிஸ்ட் 'டி' பிரிவுக்கு 8 ஆண்டு பணி அனுபவம் தேவைப்படும்.

வயது : 7.12.2021 அடிப்படையில் சயின்டிஸ்ட் 'சி' பிரிவுக்கு 35, 'டி' பிரிவுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு மய்யம் : தமிழ்நாட்டில் சென்னை மட்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, கல்வித் தகுதி, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவுக்கு ரூ. 400

கடைசிநாள் : 7.12.2021 மாலை 5:30

விவரங்களுக்கு : https://recruitment-delhi.nielit.gov.in


No comments:

Post a Comment