நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 16, 2021

நன்கொடை

அய்யா, அம்மா, ஆசிரியர் மற்றும் கழக குடும்பத்தோடு பாசமும் உறுதுணையாகவும் இருந்து இதே நாளில் (16.11.2021) மறைந்த எங்களின் அன்னை செல்லத்தம்மாள் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.500 அளிக்கிறோம். அன்பு குடும்பத்தினர்: வெ.செயராமன் - தேவகி (தஞ்சை மண்டல காப்பாளர், திராவிடர் கழகம்), வெ.ஞானசேகரன் - மலர்விழி -சென்னை, வெ.செந்தமிழ்செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), வெ.இராவணன் - கயல்விழி, தஞ்சாவூர்.

No comments:

Post a Comment