செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

செய்தியும், சிந்தனையும்....!

எச்சரிக்கை!

*  சென்னை - தலைமை அஞ்சலகத்தில் கங்கை நீர் விற்பனை.

>>  கங்கையில் குளித்தால் புற்றுநோய் வரும் என்பதும் ஒரு தகவலே!

கடவுள் சக்தி?

* தேனி அருகே கோவிலில் 7 அய்ம்பொன் சிலைகள் கொள்ளை.

>> கடவுள் சக்தி அம்பலம்!

No comments:

Post a Comment