உணவு நிறுவனத்தில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

உணவு நிறுவனத்தில் பணியிடங்கள்

உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்.எஸ்.எஸ்..அய்.,) பல்வேறு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: பிரின்ஸ்பல் மேனேஜர் 1, அசிஸ்டென்ட் டைரக்டர் 6, அசிஸ்டென்ட் டைரக்டர் (டெக்னிக்கல்) 9, துணை மேலாளர் 6, புட் அனாலிஸ்ட் 4, டெக்னிக்கல் ஆபிசர் 125, சென்ட்ரல் புட் சேப்டி ஆபிசர் 37, துணை மேலாளர் (அய்.டி.,) 4, அசிஸ்டென்ட் 33, ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் 1, பெர்சனல் அசிஸ்டென்ட் 19, அய்.டி., அசிஸ்டென்ட் 3, ஜூனியர் அசிஸ்டென்ட் 3 என மொத்தம் 255 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது: 7.11.2021 அடிப்படையில் ஜூனியர் அசிஸ்டென்ட் 25, அசிஸ்டென்ட் டைரக்டர் (டெக்னிக்கல்), துணை மேலாளர் பதவிக்கு 35, மற்ற பதவிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை

உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு. சில பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500. கடைசிநாள் : 12.11.2021

விவரங்களுக்கு: www.fssai.gov.in/upload/uploadfiles/files/DR03_DR04_Recruitment_Notice_02_10_2021.pdf


No comments:

Post a Comment