சில தகவல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 22, 2021

சில தகவல்கள்

*  இந்திய ஒன்றியத்தில் 100 தொழில் முனைவோர்களில் ஏழு பேர் மட்டுமே பெண்கள்.

 இந்தியாவில் மின்சார உற்பத்தி 55 விழுக்காடு நிலக்கரியிலிருந்து கிடைக்கிறது.

*  உலகில் சில நாடுகளில் நிலக்கரி உற்பத்தி. சீனா 3,743 மில்லியன் டன். இந்தியா 779 மில்லியன் டன்.

* உலக நாடுகளில் 2020 இல் உற்பத்தி வீழ்ச்சி 4.5 விழுக்காடு.

 ஒன்றிய பா... அரசில் வங்கிகளில் கடன் வாங்கிய கார்ப்பரேட்டுகளுக்குக் கடன் தள்ளுபடி ரூ.9 லட்சம் கோடி.

*  பொது நிறுவனமான பாரத் பெட்ரோலியம் ரூ.10 ஆயிரம் கோடி தருகிறது; ஆனாலும், இதனைத் தனியாருக்குத் தாரை வார்த்தது மோடி அரசு.

No comments:

Post a Comment