நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்?

எதற்காக? கருத்தரங்கம்

கற்போம் பெரியாரியம்“ - “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரைநூல்கள் அறிமுக விழா

இராசபாளையத்தில்...

18.10.2021 - திங்கள்கிழமை

* மாலை 5.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்

* இடம்: பசும்பொன் . முத்துராமலிங்கத் தேவர் திருமண மண்டபம், பெரியார் சிலை அருகில், இராசபாளையம்

* தலைமை:  இல.திருப்பதி (மாவட்ட தலைவர்)

* வரவேற்புரை

விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்)

* இணைப்புரை: பூ.சிவக்குமார்

(இராசை. நகரத் தலைவர்)

* முன்னிலையாளர்கள்: வானவில் .மணி , கா.நல்லதம்பி, .குருசாமி (கே.டி.சி), எஸ்.பி. மணியம், .ஆனந்தம், பா.அசோக், வழக்குரைஞர் இரா.பகீரதன், இரா.கோவிந்தன், இரா.அழகர்

* தொடக்க உரை:

தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

*கற்போம் பெரியாரியம்  நூல் அறிமுக உரை

டாக்டர் நவபாரத் என்.பி.நாராயணன்ராஜா (மாநில வெளியீட்டு அணி செயலாளர் - .தி.மு..)

*ஆர்.எஸ்.எஸ்.என்னும் டிரோஜன் குதிரை

நூல் அறிமுக உரை

வா.நேரு (மாநில எழுத்தாளர் மன்றத் தலைவர்)

*நீட்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் ஏன்? எதற்காக

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)

* நூல் வெளியீட்டு உரை:

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

(வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், தெற்கு மாவட்டச் செயலாளர் - தி.மு..)

* நூல் பெற்றுக்கொண்டு உரை

தங்கம்தென்னரசு (தொழில் துறை அமைச்சர், வடக்கு மாவட்டச் செயலாளர் - தி.மு..)

தனுஷ் எம்.குமார்

(தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்)

எஸ்.தங்கப்பாண்டியன்

(இராசபாளையம் சட்ட மன்ற உறுப்பினர்)

இராசா.அருண்மொழி

 (தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் - தி.மு..)

ஞா.சிங்கராஜ்

(இராசபாளையம் ஒன்றிய பெருந்தலைவர்)

பேங்க் பொ.இராமமூர்த்தி

(தெற்கு நகர செயலாளர் - தி.மு..)

எஸ்..மணிகண்டன் ராஜா

 (வடக்கு நகர செயலாளர் - தி.மு..)

வெ.இரவி (நகர செயலாளர் - இந்திய கம்யூனிஸ்ட்)

பி.மாரியப்பன்

(நகர செயலாளர் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

எஸ்.சங்கர்கணேஷ்

(நகர தலைவர், காங்கிரஸ் கமிட்டி)

.மதியழகன் (நகர செயலாளர் - .தி.மு..)

.சரவணன் (தொகுதி செயலாளர் - வி.சி..)

தமிழரசு (தமிழ் புலிகள்)

வே.செல்வம் , தே. எடிசன் ராஜா, டேவிட் செல்லத்துரை, கா.சிவகுருநாதன், நா.முருகேசன், வழக்குரைஞர் .வீரன்,

* நன்றியுரை: ரா.பாண்டிமுருகன்

(இராசை நகரச் செயலாளர்)

* நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம் -

விருதுநகர் மாவட்டம்

No comments:

Post a Comment