விஜயபாரதத்தின் பார்வையில்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

விஜயபாரதத்தின் பார்வையில்....

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பற்றி...

கொள்கையில் வேறுபாடு, கருத்தியலில் கசப்பு என்று இருந்தாலும் தள்ளாத வயதிலும் தளராது சுற்றுப்பயணம், மேடைப்பேச்சு, எழுத்துப்பணி என அயராது உழைக்கிறார்.  விஜயபாரதத்தின் தீவிர வாசகர் வீரமணி என புகழ்ந்துரைப்பார் மறைந்த நமது ஆசிரியர் .வீரபாகு ஜீ.

- 'விஜயபாரதம்', 1.10.2021

No comments:

Post a Comment