செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 23, 2021

செய்தியும், சிந்தனையும்....!

கிரகப் பலனோ!

*           பெண்ணை பாலியல் வன்முறை செய்த ஜோதிடர் கைது!

>>           கிரகப் பலனால் ஏற்பட்டது என்று நீதிமன்றத்தில் சொல்லுவாரோ!.

அண்ணாமலைக்குஅரோகரா!'

*           தீபாவளியின்போது கரோனா தடுப்பில் கவனம்.

- பிரதமர் மோடி

>>           தமிழ்நாடு பா... தலைவர் திருவாளர் அண்ணாமலைக்குஅர்ப்பணம்!'

No comments:

Post a Comment