அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 14, 2021

அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு

அறிஞர் அண்ணா அவர்களின்  113ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2021)யொட்டி, சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.   

- தலைமை நிலையம்,

திராவிடர் கழகம்

No comments:

Post a Comment