புலம்புகிறார்கள், புலம்புகிறார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 22, 2021

புலம்புகிறார்கள், புலம்புகிறார்கள்

இதோ ஒரு முகநூல் முகாரி

தோட்டி இந்து மதத்தைச் சேர்ந்தவர் இல்லையா? அவர் படிக்கக் கூடாதா? அர்ச்சகர் பயிற்சி பெறக் கூடாதா?   அர்ச்சகர் ஆகக் கூடாதா?

தேவநாதன் என்ற குருக்கள் பார்ப்பான் காஞ்சிபுரம் மச்சேந்திரநாதன் கோயில் கருவறையில் பெண் பக்தைகளைப் பாலியல் வேட்டை நடத்தலாம், முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற அந்தத் தோட்டி அர்ச்சகர் ஆகக் கூடாதா?

No comments:

Post a Comment