அரசினர் சட்ட முன்வடிவுகள் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 28, 2021

அரசினர் சட்ட முன்வடிவுகள் அறிமுகம்

சட்டமன்றத்தில் இன்று (28.8.2021) 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணைத் தொழில் மற்றும் சேவைகள் ஊக் குவிப்பு மற்றும் எளிதாக்குதல், நீக்கரவு சட்டமுன்வடிவை இத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்து வைத்தார். 

2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்த சட்ட முன்வடிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் அறிமுகம் செய்து வைத்தார்.

No comments:

Post a Comment