விமானத்துறையில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 11, 2021

விமானத்துறையில் பணியிடங்கள்

 ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் விமான நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஸ்டேஷன் மேனேஜர் 14, அசிஸ்டென்ட் மேனேஜர் 5, கிரவுன்ட் இன்ஸ்டக்டர் 3 உட்பட மொத்தம் 30 இடம்.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: வாக் இன் இன்டர்வியூ.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:  Alliance Air, Personnel Department, Alliance 

Bhawan, Domestic Terminal -1, I.G.I Airport,

New Delhi - 110 037.

கடைசிநாள்: 17.8.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு:www.airindia.in/writereaddata/Portal/career/952_1_Various-post-advertisement.pdf


No comments:

Post a Comment