ஒன்றிய அரசில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

ஒன்றிய அரசில் பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கயிறு வாரியத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: அசிஸ்டென்ட் 9, சேல்ஸ்மேன் 5, கிளார்க் 5, ஷோரூம் மேனேஜர் 4, டிரைய்னிங் அசிஸ்டென்ட் 3, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் 2 உட்பட மொத்தம் 36 இடம்.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: பதவிகளை பொறுத்து ரூ.500, ரூ.400, ரூ.300 என உள்ளது. எஸ்.டி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 15.8.2021 மாலை 6:00 மணி.

விபரங்களுக்குhttp://coirboard.gov.in/wp-content/uploads/2021/07/Notification-15.07.2021.pdf

வங்கியில் மேலாளர் பணியிடங்கள்

 நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பதவிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: பொது 74, நிதி 21, அய்.டி., 15, விவசாயம் 13, மீன்வளம் 6, தோட்டக்கலை 6, விலங்கு நலம் 4 விவசாய இன்ஜினியரிங் 3 உட்பட மொத்தம் 162 இடம்.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு.

வயது: 1.7.2021 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு, பணி அனுபவம். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100.

கடைசி நாள்: 7.8.2021

விபரங்களுக்குwww.nabard.org/careers-notices1.aspx?cid=693&id=26

No comments:

Post a Comment