மீன்வளத்துறையில் வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

மீன்வளத்துறையில் வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் மீன்வளம், மீனவர் நலன் துறையில் ஒப்பந்தப் பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: மாநில திட்ட மேனேஜர் 1, மாநில தகவல் மற்றும் எம்.அய்.எஸ். மேனேஜர் 1, எம்.டி.எஸ்., 1, மாவட்ட திட்ட மேனேஜர் 12 என 15 இடம்.கல்வித்தகுதி: எம்.எஸ்சி., மீன்வளம், விலங்கியல், கடல் அறிவியல், கடல் உயிரியல், புள்ளியியல், கணிதம். எம்.டி.எஸ்., பதவிக்கு பத்தாம் வகுப்பு

வயது: 1.7.2021 அடிப்படையில் எம்.டி.எஸ்., / மாவட்ட திட்ட மேனேஜர் 35, மற்ற பிரிவுக்கு 45 வயது.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரிCommissioner of Fisheries and Fishermen welfare, 3rd floor, Integrated Office Building for Animal Husbandry and Fisheries Department, No.571, Anna salai, Nandanam, Chennai - 600 035.

கடைசி நாள்: 15.8.2021

விபரங்களுக்குwww.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/PMMSY_SPU_DPU_Notification.pdf

No comments:

Post a Comment