மறைந்த பூண்டி துளசி அய்யா வாண்டையார், அய்யாறு வாண்டையார் ஆகியோரது பூண்டி இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து

மறைந்த பூண்டி துளசி அய்யா வாண்டையார், அய்யாறு வாண்டையார் ஆகியோரது பூண்டி இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று அவரது குடும்பத்தார் பூண்டி து.கிருஷ்ணசாமி பி.டெக், பூண்டி .தனசேகர், பூண்டி கி.ராமநாதன் துளசி அய்யா, பூண்டி .சுந்தர் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களின் பொதுத் தொண்டினை நினைவு கூர்ந்தார். (தஞ்சை 20.7.2021)

Comments