தோட்டக்கலை நிறுவனத்தில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

தோட்டக்கலை நிறுவனத்தில் பணியிடங்கள்

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: துணை இயக்குனர் 6, சீனியர் தோட்டக் கலை அதிகாரி 6, தோட்டக்கலை அதிகாரி 8 என மொத்தம் 20 இடம்.

கல்வித்தகுதி: விவசாயம், தோட்டக்கலை, உணவு தொழில்நுட்பம், விவசாய பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு. இதனுடன் தொடர்புடைய துறையில் அய்ந்தாண்டு பணி அனுபவம் தேவைப்படும்.

வயது: துணை இயக்குனர் 40, மற்ற பதவிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரிcThe Managing Director, National Horticulture Board, Plot No 85, Institutional Area, Sector-l 8, Gurugram-122015 (Haryana).

கடைசி நாள்: 24.8.2021

விபரங்களுக்கு:http://nhb.gov.in/vacancy.aspx?enc=3ZOO8K5CzcdC/Yq6HcdIxFMEugeyg5l6V40YEbOCf7U=


No comments:

Post a Comment