மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 24, 2021

மறைவு

* திருவிடைமருதூர் (தெற்குஒன்றிய செயலாளர்  குமாரமங்கலம் .சங்கர் தாயார் .தங்கம்மாள் இன்று 24-7-2021  சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்ச்சி இன்று மாலை குமாரமங்கலத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு. .சங்கர் - 9994720445.

* குடந்தை மாவட்ட திராவிடர் கழக மேனாள் மாவட்ட கூட்டு செயலாளர் தி.மில்லர் தாயார் தி.லட்சுமி நேற்று (23-7-2021) வெள்ளிக்கிழமை மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். இன்று சனிக்கிழமை (24-7-2021) மதியம் 12.00  மணியளவில் திருவிடை மருதூரில் கல்யாணபுரம் சாலையிலுள்ள அவர்களது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

தொடர்புக்கு தி.மில்லர் 9345245890, 9488422466

No comments:

Post a Comment