30.7.2021 வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி காணொலி கூட்டம் - தொடர் 3 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

30.7.2021 வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி காணொலி கூட்டம் - தொடர் 3

பட்டுக்கோட்டை: மாலை 6 - 7.30 வரை Zoom Meeting ID: 9080623426, Passcode: Periyar * வரவேற்புரை: வள்ளுவப்பெரியார் (மாவட்ட . ஆசிரியர் அணி செயலாளர்)

* தலைமை: ரெ.வீரமணி (ஒன்றிய கழக தலைவர், பட்டுக்கோட்டை) * தலைப்பு: பெரியாரின் போர் முறை

* சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: சிற்பி சேகர் (நகர கழக தலைவர், பட்டுக்கோட்டை) * நன்றியுரை: ரவிக்குமார் (நகர கழக செயலாளர், பட்டுக்கோட்டை) * ஏற்பாடு: பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகம்

31.7.2021 சனிக்கிழமை

திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

ஆத்தூர்: மாலை 4 மணி * இடம்: பெரியேரி, ஆத்தூர் மாவட்டம் * தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் * திராவிட மாணவர்களேதிரண்டு வாரீர்! வாரீர்! * ஏற்பாடு - திராவிட மாணவர் கழகம் * தொடர்புக்கு: 99405 06427 - 63695 14448

1.8.2021 ஞாயிற்றுக்கிழமை

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: மாலை 3.30 மணி * இடம்: மத்தூர்

* வரவேற்புரை: கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்)

* தலைமை: .அறிவரசன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: .தமிழ்ச்செல்வன் (தருமபுரி மண்டல தலைவர்), பழ.பிரபு (மண்டல செயலாளர்). தி.கதிரவன் (மாவட்ட அமைப்பாளர்)

* பொருள்: பெரியார் பிஞ்சு இதழ் சந்தா வழங்குதல், பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர்கள் சந்திப்பு, தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, கழக வளர்ச்சி பணிகள் குறித்து *தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்) * வழிகாட்டுதல் உரை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வம், அண்ணா சரவணன் (மாநில ..துணைத் தலைவர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), இரா.செந்தூர் பாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: அரங்க.ரவி (மாவட்ட துணைத் தலைவர்)

No comments:

Post a Comment