‘தமிழ்நாடு பிராமணர் சங்கம் TAMBRAS பெயர் மாற்றப்படுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

‘தமிழ்நாடு பிராமணர் சங்கம் TAMBRAS பெயர் மாற்றப்படுமா?

‘‘தமிழ்நாடு’’ என்று சொல்லக் கூடாது; தமிழகம் என்று மட்டும்தான் சொல்ல வேண்டும், சொல்லுவோம் என்று அடம் பிடிக்கும் (‘தினமலர்மாலன் 6.6.2021) பேர் வழிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

தாம்ப்ராஸ் (TAMBRAS) என்று பெயர் வைத்துள்ளீர்களே! அதனைத் தமிழில் எப்படி அழைக்கிறீர்கள்?

‘‘தமிழ்நாடு பிராமணர் சங்கம்‘’ என்பதுதானே (துவக்கம் 16.11.1980) அதிகாரப்பூர்வமான பெயர்? அங்கே எங்கே போனது தமிழகம்?’’

No comments:

Post a Comment