நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

நன்கொடை

* திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களின் இணையர் திருமதி. சுகுணா கருணாநிதி 60ஆம் ஆண்டு பிறந்த நாள் (12.6.2021) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.5000 நன்கொடை அளிக்கப்பட்டது.

* தஞ்சை மாநகர திராவிடர் கழக துணைத்தலைவர் .தேசிங்கு அவர்களுடைய 79ஆவது பிறந்த நாள் (13.06.2021) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 அவரது மகன் பெரியார் சமூக காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி வழங்கி மகிழ்கிறார். நன்றி 

No comments:

Post a Comment