செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 8, 2021

செய்தியும், சிந்தனையும்....!

பசிக்கு மதம் ஏது?

* பெருமாள் கோயில் வாசலில் பிரியாணி வழங்கிய தி.மு..வினர்.        

>>           பெருமாள் படியளக்க மாட்டாரே! 

பூனைக்குப் பிடித்தது எலி தானே!

 *  அடுத்த முதல்வராக மீண்டும் யோகி ஆதித்யநாத் - ஆர்.எஸ்.எஸ். முடிவு.   

>>           மதக்கலவரங்கள் என்ற 'தீனி' வேண்டாமா? 

No comments:

Post a Comment