ஏட்டுத் திக்குகளிலிருந்து...

7.6.2021

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·  கரோனா தொற்றை எதிர்த்து போராடாமல், டிவிட்டரில் நீல டிக் இருக்கிறதா என்பது குறித்து மோடி அரசு போராடுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

· வட கிழக்கு மாநில மக்களின் பண்பாடு, மொழி, வாழ்க்கை முறை குறித்து மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

 · 8ஆவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் ஆட்சி அலுவல் மொழியாக்கிட திமுக பாடுபடும் என தமிழ்நாடு முதல்வர் மு..ஸ்டாலின் உறுதி.

· கரோனா 2ஆம் அலை பெருந்தொற்று காலத்தில்,  முதல்வர் மு..ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற 30 நாளில் வியத்தகு சாதனைகளை செய்துள்ளது அந்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

· தமிழ் நாட்டின் நிதி பற்றாக்குறையை சரி செய்வது, ஜி.டி.பி.அய் அதிகப்படுத்துவதும்தான் திமுக அரசின் முன்னுரிமை என தமிழ் நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன் தெரிவித்தார்.

· நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் .பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 

- குடந்தை கருணா  

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image