வருந்துகிறோம்

* திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொன்னமராவதி ஆசைத்தம்பியின் தந்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் தொண்டரும், தி.மு.க அறிவிக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றவரும், ஆதிக்க எதிர்ப்பின் குறியீடாக வாழ்ந்தவரும், சிவகங்கை மாவட்ட தி.மு.க  வழங்கிய பொற்கிழி விருது பெற்றவருமான பூ.வெள்ளைச்சாமி  வயது மூப்பின் காரணமாக நேற்று (6.6.2021)  மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மகன்கள்: இராசேந்திரன், ஆசைத்தம்பி, மகள்கள்: குணசோதி, பொருள்செல்வி.

* தலைவாசல் பகுதி பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளராகவும், தலைவாசல் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவருமான பெ.வீராசாமி உடல்நலக் குறைவால் 5.6.2021 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.  ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image