கரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம்

 தவறை சரிசெய்ய முயலுங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புது டில்லி, மே 3- கரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் அந்த தவறை சரிசெய்ய முயலுங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உள்நோக்கத்துடன் உயர் நீதிமன்றம் கருத்து கூறவில்லை, கருத்துகளை சரியான முறையில் எடுத்துக்கொள்ளுங்கள் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Comments