தலைமைச் செயற்குழு நடவடிக்கைகள்

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் காணொலி மூலமாக நேற்று (9.5.2021) காலை 10.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் கடவுள் மறுப்பைக் கூறினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரையாற்றினார்.

தலைமை வகித்த கழகத் தலைவர் முன்னுரை வழங்கினார். தொடர்ந்து தத்தம் கருத்துகளை எடுத்துக் கூறினர் கழகப் பொறுப்பாளர்கள்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், முனைவர் துரை.சந்திர சேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர் செல்வம், மதுரை வே.செல்வம், தருமபுரி ஊமை ஜெயராமன், ஈரோடு .சண்முகம், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் .இன்பக்கனி, இளைஞரணி செயலாளர் .சீ.இளந்திரையன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, விவசாய தொழிலா ளர் அணி மாநில செயலாளர் இராயபுரம் கோபால், தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டி யன், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மகாராட்டிர மாநில திராவிடர் கழகத் தலைவர் மும்பை கணேசன், கருநாடக மாநில திரா விடர் கழகச் செயலாளர் முல்லைக்கோ, விழுப்புரம் மண்டல திராவிடர் கழகத் தலைவர் .மு.தாஸ், தஞ்சை மண்டல கழக செயலாளர் குடந்தை குருசாமி, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், கழக வழக்குரைஞர் அணித் தலைவர் .வீரசேகரன், குமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூசி.இளங்கோவன், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் உரையாற்றினர். சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால் நன்றி கூறினார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image