ஒசூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

 நாள்:13.05.2021 வியாழன் மாலை 5.30 மணி

வழி:காணொலி மூலம்

ID:90806 23426 PASS WORD:PERIYAR

தலைமை: சு.வனவேந்தன் மாவட்ட தலைவர்.

வரவேற்புரை: மா.சின்னசாமி, மாவட்ட செயலாளர்

முன்னிலை:  மு.துக்காராம் காப்பாளர், .முனுசாமி அமைப்பாளர், சி.மணி, தொழிலாளர் அணி மாவட்ட தலைவர்,

செ.செல்வி, மாவட்ட மகளிரணி தலைவர்

பொருள்:

கழக தலைமை செயற்குழு தீர்மானங்கள்

முடிவுகளை செயல்படுத்தல் குறித்து.

தந்தை பெரியார் பிறந்தநாள் சுவரெழுத்து பிரச்சாரம்.

கழக பொறுப்பாளர் பெரியார் சுப்பிரமணி படத்திறப்பு குறித்து.

தொழிலாளர் அணியை வலுப்படுத்துதல் குறித்து

தொடக்கவுரை:

ஊமை ஜெயராமன், மாநில அமைப்பு செயலாளர்

சிறப்புரை:

உரத்தநாடு இரா.குணசேகரன் மாநில அமைப்பாளர்

தஞ்சை இரா.செந்தூர் பாண்டியன்

மாநில மாணவர் கழக அமைப்பாளர்

மு.சேகர் மாநில தொழிலாளர் அணி அமைப்பாளர்

.செ.செல்வம் பொதுக்குழு உறுப்பினர்

விழைவு:

கழக பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளுதல்.

நன்றியுரை: இரா.ஜெயச்சந்திரன் மாவட்ட துணைத் தலைவர்.

அழைப்பு:

சு.வனவேந்தன், மாவட்ட தலைவர்

மா.சின்னசாமி மாவட்ட செயலாளர்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image