தோழர் ஆனைமுத்து நலம் பெற வாழ்த்து

தோழர் வே. ஆனைமுத்து அவர்களுக்கு புதுச்சேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது என்பதை அறிகிறேன். அவர் முழு நலம் பெற வாழ்த்துகிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

Comments