தோழர் இரா.நல்லகண்ணு நலம் பெற விழைவு

பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் நல்ல உடல்நலம் பெற்று மீண்டும் தம் மக்கள் பணியைத் தொடர வேண்டுமென விழைகிறோம்.


 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

Comments